1️⃣ ❌ ❌ ❌ வெளிநாடு வேலைக்கு செல்லும் அனைவரும் வேண்டுகோள் வேலைக்கு அப்ளை பண்ணும் போது கன்சல்ட்டிங் அமௌன்ட் கொடுக்க வேண்டாம் வேலை வாங்கி கொடுக்கும் ஏஜென்ட் face book google Reviews மற்றும் you tube கமெண்ட் பார்க்க வேண்டும். பணம் கட்டுமரம் போது பில் கட்டிய ரசீது வாங்க வேண்டும்

2️⃣. ❌ ❌ ❌ உங்க வேலை சம்பளம் சாப்பாடு இருக்கும் இடம் எவ்ளோ என்பதை 20 ரூபாய் பத்திரம் அல்லது ப்ரோநோட் யில் எழுதி வாங்கி கொண்டு செல்லுங்கள்.விசா & டிக்கெட் நன்றாக செக் பண்ணி பார்த்து கொள்ளவும்

3️⃣. ❌❌❌ உங்க பாஸ்போர்ட் வைத்து கொண்டு உங்க ஏஜென்ட் கொடுக்க மறுத்தால் அல்லது சொன்ன வேலை வாங்கி கொடுக்காமல் இருந்தாலோ சட்டப்படி கம்பளைண்ட் கொடுக்கலாம்

4️⃣ ஒரு வேளை உங்க ஏஜென்ட் சொன்ன வேலை வாங்கி தர வில்லை என்றாலோ பாஸ்போர்ட் வைத்து கொண்டு தர மருதாலோ நீங்க எப்போது வேண்டும் எங்களை தொடர்பு கொள்ளலாம்

5️⃣ எஜென்ட் நடத்தும் நபர்களுக்கு வெளிநாடு அனுபவம் உள்ளதா என்பதை நன்றாக அறிந்த பின்னர் பாஸ்போர்ட் கொடுக்க வேண்டும் நெற்றி கண் திறப்பின் குற்றம் குற்றமே ❌❌❌ பொது நலன் கருதி வெளியிடுவோர் Take Your Jobs 💥💥💥💥💥