ICDS JOB VACANCY 2021 IN TAMIL NADU

Tamil Nadu

தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021 | Anganwadi Vacancy 2021 | Anganwadi Jobs 2021 | Anganwadi Recruitment 2021 | ICDS JOB VACANCY 2021 IN TAMIL NADU | ICDS JOBS TAMIL

ADMIN-January 03, 2021

 

தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021 | Anganwadi Vacancy 2021 | Anganwadi Jobs 2021 | Anganwadi Recruitment 2021 | ICDS JOB VACANCY 2021 IN TAMIL NADU |  ICDS JOBS TAMIL

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2021

பதவியின் பெயர்கள் :

1. ANGANWADI WORKER Recruitment 2021

( அங்கன் வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு 2021)

2. MINI ANGANWADI WORKER Recruitment 2021

( அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )

3 ANGANWADI HELPER Recruitment 2021 

( குறு அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )

கல்வித் தகுதி :

1. ANGANWADI WORKER Recruitment 2021 ( அங்கன் வாடி உதவியாளர் வேலைவாய்ப்பு 2021)

1. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

2. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் அன்று வயது 20 முதல் 40-க்குள் இருக்கவேண்டும் (விதவை / ஆதரவற்ற விதவை/ கணவனால் கைவிடப்பட்டவர் / மலைவாழ்பகுதியினர் 5 வயது தளர்வு 

3. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் வசிக்க வேண்டும்.

4. விதவை/கணவரால் கைவிடப்பட்டவர் / சம்மந்தப்பட்டவர் எனில் உரியவகையில் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

5. தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

 

2. MINI ANGANWADI WORKER Recruitment 2021 ( அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )

1. பத்தாம் வகுப்பு (ளுளுடுஊ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் அன்று வயது 25 முதல் 35-க்குள் இருக்க வேண்டும் (விதவை / ஆதரவற்ற விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் 5 வயது தளர்வு(35+5=40) /  சம்பந்தப்பட்டவர் எனில் 3 வயது தளர்வு). மலைவாழ் பகுதியினருக்கு மட்டும் (குறைந்த பட்ச 25-5=20 மற்றும் அதிகபட்ச வயது 35+5=40).

3. விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மையத்தின் அருகில் வசிக்க வேண்டும்.

4. விதவை/கணவரால் கைவிடப்பட்டவர்  சம்மந்தப்பட்டவர் எனில் உரிய வகையில் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

5* தாழ்த்தப்பட்ட வகுப்பினர் /தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதற்கான சான்று வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

3 ANGANWADI HELPER Recruitment 2021 ( குறு அங்கன் வாடி பணியாளர் வேலைவாய்ப்பு 2021 )

 

ANGANWADI JOB OFFICIAL APPLICATION FORM DOWNLOAD LINK | இந்த​ மூன்று பதவிகளுக்கான​ அப்ளிகேசன் பாரம் டவுண்லோடு லிங்க் கீழ் குடுக்கப்பட்டுள்ளது.

ALL APPLICATION FORM DOWNLOAD LINK :

ANGANWADI HELPER APPLICATION FORM: CLICK HERE

ANGANWADI WORKER APPLICATION FORM: CLICK HERE

MINI ANGANWADI WORKER APPLICATION FORM: CLICK HERE

ICDS JOB WEBSITE : CLICK HERE

ANGANWADI JOB OFFICIAL WEBSITE: CLICK HERE

இந்த​ வேலைவாய்ப்பு 2021-ல் UP COMING வேலைவாய்ப்பு அங்கன்வாடி துறையில் இந்த​ வேலைவாய்ப்புக்கான​ விண்ணப்பிக்கும் தேதி இனிவரும் காலங்களில் அறிவிக்கப்படலாம் – இந்த வேலைக்கான விண்ணப்பிக்கும் தேதி அறிவித்த பிறகு முழுமையான தகவலுடன் நமது TAMIL CSC VLE யூடுயூப் செனலில் வீடியோ போடுகிறேன் | upcoming anganwadi jobs 2021 | upcoming anganwadi vacancy 2021 | தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021.

Similar Jobs

Disclaimer:- Take your jobs have no involvement in any recruitment process, This website just sharing job vacancies & interviews from various sources. Applicants are advised to research the bonafides of the prospective employer independently. We do NOT endorse any requests for money payments and strictly advice against sharing personal or bank related information. If you suspect any fraud or malpractice, email us at takeyourjobs2020@gmail.com